Real Madrid Vs PSG: Champions League (R - 16) வேற லெவல் Match!

 What a match to witness!


இன்றைய நாள்.. ஏனோ தூக்கம் போகவில்லை


இன்னிக்கு Real Madrid'கு ஒரு Match இருக்கே..


தூக்கம் முழிச்சு Match பார்த்து மிச்சம் நாளாச்சு

சும்மா பார்ப்போம்'னு Match Link தேடி 1.30AM கே களத்தில் இறங்கியாச்சு


UEFA Champions Leag

Real Madrid Vs PSG - Round 1

2nd leg (Home RM

1st leg: PSG - RM: 1 - 0 (Home : PSG


1st leg இல் 1-0 இற்கு தோற்றதால், காலிறுதிக்குப் போக இன்றைக்கு வென்றே ஆக வேண்டிய நிலையில் Real Madrid.

அதுவும் 2 - 0 'னு வெல்லனும்


இரண்டு leg ஐயும் சேர்த்து தான் Score பார்ப்பாங்


Real Madrid சார்பாக பிரபல வீரர்கள் Modric, Benzema, Kroos, Alaba என வரிசை கட்ட, Messi, Neymar, Mbappe என PSG அணி சரிக்கு சமமாக மறுபுறம் நிற்கிறது


Match உம் தொடங்கு

இரண்டு அணியும் சரிசமமாக மோதுகிறது..

ஆட்டத்தில் சூடு பறக்கிறது


ஒருபுறம் Real Madrid இன் Vinicius jr உம் Carvajal உம் PSG defense இனுள் ஊடுறுவ... மறுபுறம் Mbappe தலையிடி கொடுக்கிறார் Real Madrid defenders இற்கு


பந்து இரு அணிகளின் கால்களிலும் மாறி மாறித் தாவுகிற

இரு அணிகளும் Attacking Game ஆடிக்கொண்டு இருக்கையில்....


8 ஆம் நிமிடத்தில்

Mbappe பந்தை உருட்டிப் பிரட்டிக் கொண்டு Real Madrid இன் Goal post பக்கம் ஓட... அவரை Real Madrid defenders விரட்டிக் கொண்டு ஓடும் போது.

Mbappe ஓங்கி உதைத்த பந்தை Real Madrid இன் நட்சத்திர Goalkeeper ஆன Courtois கீழே விழுந்த வண்ணம் தடுத்து நிறுத்துகிறார்


மறுபுறம்

12 ஆம் நிமிடத்தில்

Real Madrid இன் Full back ஆன Carvajal, வலது கோட்டினூடு ஊடுருவிக் கொண்டு சென்று 20 yards தூரத்தில் இருந்து Shooting பண்ண....

பந்து Goal post இற்கு மேலால் தப்பிச் செல்கிறது


"எங்களையே பயமுறுத்துறீங்களா.... இர்ரா பயம் என்றால் என்ன'னு காட்றன்!" என்றவாறே Mbappe அடுத்த நிமிடமே அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி, Real Madrid இன் Box இற்குள் தனி ஆளாக நுழைந்து.

Shot அடிக்க..

அங்கு கோல்கீப்பர் Courtois கால்கள் Machine ஆக இயங்க.

சூப்பர் SAVE!!

தடுக்கப்படுகிறது ஒரு Goal..


இப்படி இரு அணியினருக்கும் வாய்ப்புகள் வந்த வண்ணமே இருந்தன.

இருப்பினும் PSG இன் கைகளே (Sorry கால்களே!) ஓங்கி நிற்கின்றன


PSG இன் Verrati, Neymar, Mendes எல்லாரும் Midfield இல் Busy ஆக இருக்க..

ஆட்டம் மேலும் சுவாரஸ்யமாக போகிறது


19 ஆவது நிமிடத்தில்  Final 3rd பகுதியினுள் Verrati பந்தை Neymar இற்கு விரட்ட...


Neymar மாயாஜாலம் காட்டி Goal ஐ நோக்கி ஓங்கி அடிக்க, Real Madrid இன் Militao வின் கால்கள் இடையில் வந்து தடுக்கிறது


21 ஆவது நிமிடத்தில்.

மீண்டும் Neymar..

Mbappe உடன் அற்புதமான one - two..

Courtois மீண்டும் ஒரு SAVE!


PSG அணியினர் Full Enjoy இருக்கையில்.

"எங்க ஏரியாவுக்கு வந்து எங்களுக்கே Show காட்றிங்களா! இந்தா காட்டுறேன் Show" னு real Madrid இன் Luka Modric பந்தை எடுத்துக் கொண்டு, 25 ஆவது நிமிடத்தில் PSG இன் Box இனுள் நுழைய, PSG defender ஒருவர் தடுக்க ஒரு foul, பந்து Benzema வின் கால்களுக்கு செல்கிறது

Advantage play...

Benzema...

Net இன் Right corner ஐ நோக்கி Curl in ஆகும் வகையில் ஒரு அற்புத Shot..

Goal keeper ஆன Donnarumma கைகளை விரித்துப் பாய..

விரல் ஓரத்தில் பந்து பட்டு Post ஐத் தாண்டிச் செல்கிறது


WHAT A SAVE


31வது நிமிடத்தில் மறுபடியும் Neymar.

இப்போது Messi உடன் one - two

இம்முறையும் Miss


34வது நிமிடத்தில் மீண்டும் Mbappe..

Mendes உதைத்த பந்து Post இல் பட்டுத் திரும்பி வரும்போது Mbappe தாக்க..

பந்து Net ஐத் தொடுகிறது!


Celebration.......


But .. wai

Linesman தூக்கிட்டான் கொடியை!

ஆமாம்.... Offside

Disallowed goal!


அடுத்த நிமிடமே மறுமுனையில் Benzema.

Valverde இன் Cross இனை net இனுள் திருப்ப...

மறுபடியும் Donnarumma... இன்னொரு SAVE!.


இப்படி மாறி மாறித் தாக்குதல் நடக்கையில்... 39 ஆவது நிமிடத்தில் இடம்பெறுகிறது அந்த அற்புத சம்பவம்!


Neymar பந்தை own half இல் இருந்து Real Madrid defenders இனூடு அடுத்த half இற்கு செலுத்த..

Petrol ஐக் கண்ட இலங்கைக் குடிமகனைப் போல் விரைந்தோடுகிறார் Mbappe


பந்தைக் கட்டுப்படுத்தி தனியாக எடுத்துக் கொண்டு ஓடி, Courtois இன் வலப்பக்கமாக bottom left corner இனூடு பந்தை அனுப்புகிறார்


GOALLLLLLLLLLLLL...


PSG முன்னிலையில்!


Celebration ஆரம்பம்


Score: PSG - RM : 1 - 0 (Agg 2 - 


PSG இற்கு காலிறுதி உறுதியான நிலை போல் இருந்தது


இப்படியே Half time ஐ நோக்கி நகரும் போ

43 ஆவது நிமிடத்தில் Modric ஒரு Firing Shot அடிக்க from distance.... அதை லாவகமாக பிடிக்கிறார் Donnarumma


ஆட்டம் சூடு பறக்க 43 ஆவது நிமிடத்தில் Real Madrid இன் Nacho இற்கு Yellow card.


அதைப்பற்றி referee உடன் ஆதங்கப்பட Vinicius jr இற்கும் Yellow card!


2 நிமிடங்கள் Added tim

Half time whistle அடிக்க referee வாயில் Whistle ஐ வைக்கும் போது, Neymar, Real Madrid box இனுள் காலை வைக்கிறார் பந்துடன்!


ஓங்கி அடிக்க முயல... Militao வின் கால்கள் குறுக்கே பாய்ந்து Goal தடுக்கப்படுகிறது


Half time whistle அடிக்கப்படுகிறது


2 - 0 Aggregate score உடன் கெத்தாக Dressing room திரும்புகின்றனர் PSG அணியினர்


என்ன செய்வது என்று யோசித்தவாறே அடிவாங்கிய கொத்தாக திரும்புகின்றனர் Real Madrid அணியின


Second half இல் இரண்டு கோல்களை அடித்தால் தான் Extra time... Penaltie

இல்லையேல் Champions League இல் இருந்து OUT!!!


2nd Half இல் போட்டுத் தாக்கியே ஆக வேண்டிய நிலையில் Real Madrid...


Vinicius jr உம் Benzema உம் Valverde உம் PSG இன் defenders இற்கு தலையிடி கொடுக்க ஆரம்பிக்கின்றனர்


அடிக்கடி Box இனுள் நுழைய எத்தனிக்கின்றன


Midfield இல் Control எடுக்கிறார் Modri


இருந்தும் மீண்டும் Mbappe பறக்கிறார்.

Messi இன் ஒரு அழகிய Assist..

தடுக்க முனைந்த Courtois ஐ லாவகமாக தாண்டிச் சென்று பந்தை Net ஐத் தொட வைக்கிறார் Mbappe


Real Madrid Fans இன் தலையில் இடி விழுந்தது போல் இருக்கையில், Linesman இன் கை உயர்கிறது

OFFSID


ஷப்பாஹ்...


இந்தப் பக்கம் Vinicius jr பறக்க

மறுபக்கம் Mbappe பறக்க..

வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலை


57 ஆவது நிமிடத்தில் double substitution.

அனுபவ வீரர் Kroos, Asensio வெளியேற.

இளம் இரத்தங்கள் Camavinga, Rodrigo களமிறங்குகிறார்கள்!


PSG இடமே பந்து சுற்றிக்கொண்டு இருக்கிறது


Real Madrid இன் Defenders ஆன Alaba, Militao மற்றும் Goal keeper ஆன‌ Courtois இற்கு அதிக வேளை, PSG இனரை சமாளிப்பதி


எப்படா ஒரு Opening கிடைக்கும் என்று பொறுமையாகக் காத்திருந்த Real Madrid இற்கு 61 ஆவது நிமிடத்தில் நிகழ்கிறது ஒரு அதிசயம்


Benzema சம்பவத்தில் இறங்குகிறார்


PSG இன் கால்களில் பந்து தொடர்ந்து இருக்கையில், Real Madrid தொடர்ந்து Press பண்ணிக் கொண்டே இருந்தன


அப்போது, Verrati பந்தை கீப்பர் Donnarumma இற்கு அனுப்புகிறார்.

Benzema விரைந்தோடி Donnarumma வை Attack பண்ணுகிறார்!!

வலது Goal Post அருகே இருந்து அவசரமாக அடித்த பந்து இடது Goal post ஐ தாண்டி மைதானத்தில் செல்லும் போது..

Vinicius jr ஓடி வந்து பந்தை Benzema விற்கு Assist பண்ண..

பாயும் Donnarumma வைத் தாண்டிச் சென்று Net ஐத் தொட்டு முத்தமிட்டது


வெட்டப்பட்ட மின்சாரம் மீண்டும் தரப்படும் போது இலங்கை மக்களுக்கு எப்படி உயிர் வருமோ, அப்படி உயிர் வருகிறது Real Madrid அணியினருக்கு


ஆட்டமே தலைகீழாகிறது.


மீண்டும் Benzema 64வது நிமிடத்தில், Rodrigo வின் Cross ஐ Head பண்ண..

Right post ஐ தாண்டிச் செல்கிறது பந்து


மீண்டும் மீண்டும் Attacks.. from Real Madri


"இன்னும் ஒரு கோல்... அடித்தால் 2 - 2!, செம்மயா இருக்கும்" என்று சொல்லி முடிப்பதற்குள்...


76 ஆவது நிமிடத்தில் மீண்டும் Benzema......

GOALLLLLLLL..


PSG இன் Defenders கூட்டமாக இருக்கும் போதும், அதை ஊடுவும் வகையில் ஒரு Assist... From Modric.


இடது காலால் பந்தை நிறுத்தி, வலது காலால் ஒரு உதை..

பாயும் Donnarumma வைத் தாண்டிச் செல்கிறது பந்து!


A Superb Finish


Real Madrid 2

Aggregate 2 - 2


ப்பாஹ்ஹ்ஹ்... என்ன ஒரு Play என்று சிலாகித்து முடிக்க முன்னரே..

ஏதோ ஒரு சம்பவம்...


என்னடா'னு பார்த்தால் Benzema Celebrate பண்ணிக்கொண்டு இருக்கிறார்


2nd Goal இன் Replay போல' னு நினைக்கும் போது தான் விளங்குகிறது

78வது நிமிடத்தி

Benzema இன்னொரு Goal அடிச்சிட்டார்'னு!


Yes.

It's a HATTRICK!!!


3 -


(Agg 3 - 


சுற்றி என்ன தான் நடக்கிறது‌ என்று புரியாத ஆச்சரியம் PSG இற்கு

ஒரு Real Madrid Fan ஆக நமக்குப் பெரும் குதூகலம்!


இப்போது PSG இன்னொரு Goal அடிக்கும் முனைப்புடன் உயிரைக் கொடுத்து ஆட.


ஓரிரண்டு Yellow cards..


இன்னொரு Goal ஐக் கொடுத்து விடாதபடி Real Madrid ஆடி.

போட்டியை 3 - 1 எனும் Score உடன் முடித்து..

Quarter Finals இற்கு நுழைகிறது!


What a match


What a display of football from both teams


தூக்கம் விழித்துப் பார்த்ததற்கு பெரும் விருந்தே கிடைத்தது


பலமான PSG இன் கைகளில் இருந்து வெற்றிக்கனியைப் பறித்து Champions League என்றால் Real Madrid இன் கை (Sorry கால்) எப்போதும் ஓங்கியிருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்கள்!


Ifham Asla

10.03.2022 m !!!!!!!!!.......!!!2) 1!..!ல், !...!-1!!!.........d!!.....!!..!..ர்!!!!ல்!!!...!.....E!!!...c;ர்!!..!s!ர்!!!!!!!e!!!..!து,!0)!!!!..!!!..!!. ..!!!t!..!.. !!..!!!... !..!.....!. !. !...!....! ,..!..,.து!!!.து!!க!!..))6ue!..கே!!ந்தே கிடைத்தது!!


பலமான PSG இன் கைகளில் இருந்து வெற்றிக்கனியைப் பறித்து Champions League என்றால் Real Madrid இன் கை (Sorry கால்) எப்போதும் ஓங்கியிருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்கள்!!!


Ifham Aslam 

10.03.2022

Comments

Popular posts from this blog

Shoaib Malik இன் மீண்டும் ஒரு ருத்ர தாண்டவம்!!