Posts

Showing posts from November, 2021

Shoaib Malik இன் மீண்டும் ஒரு ருத்ர தாண்டவம்!!

  2000'களில் கிரிக்கெட்டை சுவாசித்த வர்களுக்கு பிடித்தமான பல வீரர்களில் பாகிஸ்தானின் Shoaib Malik உம் ஒருவர்!! Lower Middle Order இல் இறங்கி, மறுபக்கம் Wickets விழுந்தாலும் தனியாக நின்று சம்பவம் செய்யும் சாகசக்காரன்!! 39 வயசானாலும் அழகிய Shots உம், Stylish Sixes உம் தன் கையை விட்டுப் போகல'னு இன்று Scotland இற்கு எதிரான போட்டியில் காட்டிட்டார் Malik!! முதலில் துடுப்பாடிய பாகிஸ்தானின் 15 ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் Hafeez ஆட்டமிழக்க, SCORE 112/3..  அடுத்ததாக Latest Sensation அதிரடி சம்பவக்காரன் Asif Ali களமிறங்குவாரென எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, Malik களமிறங்கியதில் சற்று ஏமாற்றம்!! Single run உம் Double run உம் ஆக Malik அடிக்க, ரசிகர்களின் பொறுமைக்கு சோதனை..... இடையில் ஒரு Sixer அடித்த போதும் Asif Ali யையே கண்கள் Zoom பண்ணிக்கொண்டிருந்தன!! சிறப்பாக துடுப்பாட்டிய Baber Azam 17 ஆவது ஓவரில் 3 ஆம் பந்தில் ஆட்டமிழக்க  Score 142/3 (17.3 Overs) Malik 13 (7b) அடுத்து Asif Ali உறுமிக்கொண்டு களமிறங்கினார்!!! Malik இரண்டிரண்டு ஓட்டங்களாக ஓடிக்கொண்டிருக்க Asif Ali இற்கு சரியாக Strike கிடைக